தனிநிலை
தனிநிலை என்பது சொற்கள் எல்லாம் தனித்தே நிற்கும் சான்று ; வா, போ, நட, உன், படி
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- தனிநிலை, பெயர்ச்சொல்.
- ஆய்த எழுத்து
- தனியே நின்று பொருள் முடியும் செய்யுள்
- ஒப்பற்ற நிலை
- தனித்து நிற்கை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +