தன்னம்பிக்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பெயர்ச்சொல்[தொகு]

தன்னம்பிக்கை

  • தன்னம்பிக்கை (Confidence) - தன்னால் ஒரு குறிப்பிட்ட செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என்று மனதில் நம்பிக்கை கொள்வது.
  • தன்னம்பிக்கை (Motivation) அளிப்பது - பயம், தோல்வி, மன அழுத்தம், அல்லது துயரம் கொண்ட ஒருவருக்கு அதிலிருந்து மீண்டு வெற்றி பெற அவருக்கு நம்பிக்கையை ஊட்டுவது.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=தன்னம்பிக்கை&oldid=1516910" இருந்து மீள்விக்கப்பட்டது