தன்னைக்கட்டுதல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- தன்னைக்கட்டுதல், வினைச்சொல்.
- போதியதாதல்
- மந்திரத்தால் தன்னைக் காத்தல்
- வசப்படுத்துதல்
- சம்மதித்தல்
- குறை நீக்குதல்
- செட்டாக நடத்துதல்
- நிருவகித்தல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +