தன்வந்தரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தன்வந்தரி
தன்வந்தரி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தன்வந்தரி, பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. திருமாலின் ஓர் அவதாரம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. an incarnation of lord vishnu-a hindu god- as physician of devas (gods) and god of ayurvedic system of medicines.

விளக்கம்[தொகு]

  • புராணங்களின்படி திருமால் இருபத்து நான்கு அவதாரங்கள் எடுத்திருக்கிறார், அவற்றில் மிக முக்கியமானவை பத்து அவதாரங்கள் (தசாவதாரம்)...மீதமுள்ள பதினான்கு அவதாரங்களில் ஒன்றுதான் தன்வந்தரி அவதாரம்...தேவர்களுக்கெல்லாம் மருத்துவராக விளங்குகிறார் தன்வந்தரி அவதாரத்தில் திருமால்...இவரே ஆயுர்வேத மருத்துவ முறையைத் தோற்றுவித்த கடவுளாகக் கருதப்படுகிறார்......நோயுற்றவர்கள் இந்தக் கடவுளை முறைப்படி வழிப்பட்டால் விரைவில் நோய்களிலிருந்து விடுதலைப் பெறலாம் என்பது இந்துக்களின் திடமான நம்பிக்கை.


( மொழிகள் )

சான்றுகள் ---தன்வந்தரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தன்வந்தரி&oldid=1222376" இருந்து மீள்விக்கப்பட்டது