தன்வரலாறு
Appearance
தன்வரலாறு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (ஒருவர்) தம் வாழ்க்கையைத் தாமே எடுத்துச்சொல்லும் கூற்றுரை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மகாத்மா காந்தி எழுதிய தன்வரலாற்றின் பெயர் சத்திய சோதனை என்பதாகும்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---தன்வரலாறு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற