தலைவாங்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
{{1471-ம் ஆண்டு இங்கிலாந்தின் ஒரு பகுதி சொமெர்செட்டின் நான்காம் டியூக் எட்மண்ட் பீஃபோர்ட் சிரச்சேதத்திற்கு உள்ளாகும் காட்சி
முதல் ஜப்பான்-சீன போரின்போது (ஆண்டு 1894) ஜப்பானிய படையினர் சீனப் படையினரின் தலைகளை வெட்டும் காட்சி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தலைவாங்கு (வி)

பொருள்[தொகு]

  1. சிரச்சேதஞ் செய்
  2. தலையை வெட்டு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. behead

விளக்கம்[தொகு]

  • பெரும் குற்றம் செய்தோருக்கு அளிக்கப்படும் மரண தண்டனை பொது இடத்தில் பலர்பார்க்கும்படி அவர்களின் தலையை கொய்துவிடுதலாகும்...பண்டைய நாட்களில் அநேக நாடுகளில் நடைமுறையிலிருந்த ஒரு வழக்கம்...தற்காலத்தில் பெருமளவு இந்த முறையில் மரண தண்டனையை நிறைவேற்றுவது குறைந்து விட்டது என்றாலும், சௌதிஅரேபியா போன்ற ஒருசில முசுலீம் நாடுகளில் இன்றளவும் பொது இடத்தில் குற்றவாளிகளின் தலையை நீண்ட கத்தியால் சீவித் தண்டிக்கும் நடைமுறை உள்ளது..
  • தமிழ்ஆதாரங்கள்...[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=தலைவாங்கு&oldid=1221919" இருந்து மீள்விக்கப்பட்டது