தளபஞ்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • தளபஞ்சி, பெயர்ச்சொல்.
  1. நெற்றியில் வெள்ளைப் புள்ளியையும் வெண்மையல்லாத வேறு ஒரேநிறத்தினையுமுடைய குதிரை (சுக்கிர. 317.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Horse that, except for a white spot in the forehead, is of a single colour other than white



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தளபஞ்சி&oldid=1259777" இலிருந்து மீள்விக்கப்பட்டது