உள்ளடக்கத்துக்குச் செல்

தளுவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தளுவம்:
தளுவம்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தளுவம்,

பொருள்

[தொகு]
  1. துவட்டுகுட்டை
  2. துடைக்கும் துணி
  3. துவாலை

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. towel

விளக்கம்

[தொகு]
குளித்தபின் உடலை ஈரம்போக துடைத்துக்கொள்ளவும், மற்ற வேளைகளிலும் கை, கால்கள் நனைந்தால் துடைத்துக்கோள்ளவும் உபயோகப்படும் துணித்துண்டுகள்...பலவகை அளவுகளிலும், நிறங்களிலும் கிடைக்கும் இவை உடற்தன்மைக்குத் தக்கவாறு மெல்லியதாகவும் அல்லது சற்று தடித்தும் கிடைக்கும்...கலைநயத்துடன் நெய்யப்பட்ட தளுவங்களும் உண்டு...


( மொழிகள் )

சான்றுகள் ---தளுவம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தளுவம்&oldid=1389539" இலிருந்து மீள்விக்கப்பட்டது