உள்ளடக்கத்துக்குச் செல்

தள்ளாமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தள்ளாமை வயதுடையவர்
தள்ளாமை வயதுடையவர்
தள்ளாமை வயதுடையவர்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தள்ளாமை, .

பொருள்

[தொகு]
  1. முதியோர் உடல் நடுக்கமும் பலவீனமும்.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. shivering combined with exhaustion experienced by the aged.

விளக்கம்

[தொகு]
  • யாராவது தள்ளினால்தான் உடல் ஆட்டம் காணும்... ஆனால் தள்ளப்படாமலேயே உடல்தானே சற்று நடுங்கும்/ஆடும் நிலை மிக வயதானக் காலத்தில் பலவீனத்தோடு சேர்ந்து வரும்... தள்ளப்படாமலேயே உடல் தள்ளாடும் அதாவது சற்று நடுங்கும்/ஆடும் நிலையே 'தள்ளாமை' ஆகும்... இந்த நிலை தனியே வராமல் மிகுந்த சோர்வு/பலவீனத்தோடுச் சேர்ந்து ஏற்படும்..

பயன்பாடு

[தொகு]
  • எனக்கு வயதாகிவிட்டது... அவ்வளவு தூரம் என்னால் தனியாக வரமுடியாது... நிரம்பத் தள்ளாமையாக இருக்கிறது.யாராவது துணைக்கு வந்தால் சரி.


( மொழிகள் )

சான்றுகள் ---தள்ளாமை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தள்ளாமை&oldid=1220322" இலிருந்து மீள்விக்கப்பட்டது