தாமரைநாதன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- தாமரைநாதன், பெயர்ச்சொல்.
- சூரியன்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- sun, as the lord of the lotus flower.
விளக்கம்
[தொகு]- சூரியக் கிரணங்கள் பட்டுதான் தாமரை மலர்கள் மலருகின்றன...ஆகவே சூரியன் தாமரை மலர்களின் நாதன் (தலைவன்) என்றப் பொருளில் தாமரைநாதன் என்று அழைக்கப்படுகிறது...கமலநாதன் என்ற சொல்லுக்கும் இதே அர்த்தம்தான்...திருமாலே கமலநாதன் என்று சொல்வாரும் உண்டு...
( மொழிகள் ) |
சான்றுகள் ---தாமரைநாதன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி