உள்ளடக்கத்துக்குச் செல்

தார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தார்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • பெயர்ச்சொல்
  1. கழுத்தில் அணியும் மாலை
  2. பூ மாலை, மலர் மாலை
  3. தூசிப்படை, முன்னணிப் படை, போரில் முன்னேசென்று தாக்கும் படைப்பிரிவினர்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. garland


( மொழிகள் )

சான்றுகள் ---தார்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தார்&oldid=1830913" இலிருந்து மீள்விக்கப்பட்டது