தாலிப்பிச்சை
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
தாலிப்பிச்சை, .
பொருள்
[தொகு]- தன் தாலி நிலைக்க ஒரு மனைவியின் நேர்த்திக்கடன்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a woman's prayer to save her husband's life who is seriously bed-ridden or in great danger...begging alms going door to door and depend only on them to quench her hungry until her wish is fulfilled.
விளக்கம்
[தொகு]- தாலி + பிச்சை = தாலிப்பிச்சை...பண்டைய நாட்களில், நோய்வாய்ப்பட்டோ அல்லது வேறு ஏதாவது ஆபத்தில் சிக்கிக்கொண்டோ இருக்கும் தன் கணவனின் உயிரைக்காப்பாற்றி, தன் தாலியைத் தக்கவைத்துக்கொள்ள ஒரு மனைவி கடவுளிடம் தனக்குத் தாலிப்பிச்சை தருமாறு வேண்டிக்கொண்டு, வீட்டிற்குவீடு சென்று அரிசி பிச்சைக்கேட்டுப் பெற்று அதையே தன் உணவாகக் கொள்ளும் நேர்த்திக் கடனுக்குத் தாலிப்பிச்சை என்று பெயர்...இதை தன் கோரிக்கை நிறைவேறும் வரை செய்வாள்...'இறைவா எனக்குத் தாலிப்பிச்சை கொடு' என்று பிரார்த்தித்துக்கொண்டே இருப்பாள்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---தாலிப்பிச்சை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி