உள்ளடக்கத்துக்குச் செல்

திக்காமல்லி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
திக்காமல்லி மலர்
திக்காமல்லி மலர் மற்றொரு தோற்றம்
திக்காமல்லி
திக்காமல்லி

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

திக்காமல்லி,

பொருள்

[தொகு]
  1. ஓர் அரிய மூலிகை

Gardenia gummifera (தாவரவியல் பெயர்)

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a rare indian herb facing extinction

விளக்கம்

[தொகு]
  • மறைந்து வரும் ஓர் அரிய மூலிகை...இந்தச் செடியின் பிசினை வெண்ணெயுடன் கூட்டி அரைத்து மூலரணம், மேகரணத்திற்கு தடவினால் விரைவில் ஆறும்...ஈக்கள் இரணத்தை அணுகாது... இதன் வேர் அல்லது பிசினை, மற்ற பொருட்களோடுக் கூட்டி இடித்துப் பொடியாக்கி அதை நல்லெண்ணெயில் 1/2 தோலா போட்டுக்காய்ச்சி வடிகட்டி தலையிலிட்டுக் குளித்தால் தலையிலுள்ள நீரேற்றம், தலைவலி, தலைபாரம், நீர்ப்பீநசம் ஆகியவன போகும்.வேண்டிய மற்ற பொருட்கள் பளிங்கு சாம்பிராணி, கொம்பரக்கு, சந்தனப்பொடி, கஸ்தூரி மஞ்சள், சடாமாஞ்சில், செம்மரத்தூள், எல்லாம் சமனெடை.


( மொழிகள் )

சான்றுகள் ---திக்காமல்லி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=திக்காமல்லி&oldid=1885530" இலிருந்து மீள்விக்கப்பட்டது