திட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • திட்டி, பெயர்ச்சொல்.
  1. திட்டிவாயில்
  2. மேடு
  3. துவாட்டா என்னும் தேவதச்சன்
  4. பலகணி
  5. பார்வை
  6. காண்க : மஞ்சிட்டி
  7. திருட்டிப்பொட்டு
  8. கண்ணேறு தினை
  9. மூலைகளில் தேர் திரும்பும்போது அதன் வடத்தை இழுப்பதற்கு வசதியாக விடப்பட்ட சந்து

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திட்டி&oldid=1407365" இலிருந்து மீள்விக்கப்பட்டது