உள்ளடக்கத்துக்குச் செல்

தியாகமாவினோதன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
படிமம்:Karna's wheel is stuck.jpg
தியாகமாவினோதன்:
கரம் சிவக்கச்சிவக்க வாரி வழங்கிய கர்ணன் ஒரு தியாகமாவினோதன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--
  • தியாகம் + மா + வினோத(ம்)-ன்

பொருள்

[தொகு]
  • தியாகமாவினோதன், பெயர்ச்சொல்.
  1. கொடுத்தலே பொழுதுபோக்காக உடையோன்
    (எ. கா.) தியாகமா வினோதன் றெய்வப் பொன்னி நாட் டுவமை வைப்பை (கம்பரா. மருத்து. 58).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. one whose chief delight is in bestowing gifts


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தியாகமாவினோதன்&oldid=1414360" இலிருந்து மீள்விக்கப்பட்டது