திராவிட பாஷா
Appearance
தமிழ்
[தொகு]
திராவிட பாஷா,
பொருள்
[தொகு]- தமிழுக்கு மற்றொரு பெயர்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- another name for tamil language as known by ancient aryans.
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...வடமொழியில் (சமசுகிருதம்) தமிழ் மொழியை திராவிட பாஷா (द्राविड भाषा) என்றே பண்டைய ஆரியர்கள் குறிப்பிட்டனர்...