உள்ளடக்கத்துக்குச் செல்

திரிச்சல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

திரிச்சல், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. அலைச்சல்


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. wander
  2. drift


விளக்கம்[தொகு]

  • அலைச்சல் திரிச்சல் ஆகிய இரண்டு சொற்களுக்கிடையே நுண்ணிய வேறுபாடு இருந்தாலும் வித்தியாசம் பாராட்டாமல் ஒரே பொருளில் அதாவது பலமுறை/கணக்கற்ற முறை பல இடங்களுக்குப் போய் வருவதைக் குறிக்கும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=திரிச்சல்&oldid=1217611" இலிருந்து மீள்விக்கப்பட்டது