திரிபுரா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
திரிபுரா மாநில வரைபடம்
இந்தியாவில் திரிபுரா மாநிலம் அமைவிடம்

தமிழ்[தொகு]

{ஒலிப்பு}}

இல்லை
(கோப்பு)

திரிபுரா, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஓர் இந்திய மாநிலம்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. an indian state-tripura

விளக்கம்[தொகு]

  • இந்தியாவின் வடகிழக்கில் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் ஒன்று...மலைச்சாதியினரே அதிகம் வாழும் மாநிலம்...மலைவாசிகளில் பெரும்பான்மையினர் பேசும் மண்ணின் மொழியான கொக்பொரொக் எனப்படும் திரிபுரி மொழியும், மொத்த மக்கட்தொகையில் பெரும்பான்மையோர் பேசும் வங்க மொழியும் ஆட்சி மொழிகளாகும்...இதன் தலைநகர் அகர்த்தலா...இந்த மாநிலத்தின் பரப்பளவு 10,491.69 சதுர கிலோமீட்டர்/4,050.86 சதுர மைல்... மக்கள் தொகை 2011-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி 36,71,032 ஆகும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=திரிபுரா&oldid=1225186" இருந்து மீள்விக்கப்பட்டது