திரிமூர்த்திகள்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
திரிமூர்த்திகள், .
பொருள்
[தொகு]- இந்து சமயத் தலையாயக் கடவுளர் மூவர்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- the hindu trinity of gods--brahma, vishnu and shiva
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...வடமொழி....त्रि + मूर्ति = त्रिमूर्ति....த்1-ரிமூர்தி1-....திரிமூர்த்தி....இந்து சமயத்தின் மூன்று பிரதான கடவுட்களான, ஆக்கலுக்கு பிரம்மா, காத்தலுக்கு திருமால் மற்றும் அழித்தலுக்கு சிவன் ஆகியோரை மும்மூர்த்திகள் என்றுக் குறிப்பிடுவர்...த்ரி என்றால் மூன்று என்றும், மூர்த்தி என்றால் வடிவம்/வடிவமுள்ள என்ற பொருளும் இருப்பதால் எல்லாம் வல்ல, மூலசக்தியான இறைவனின் அம்சங்களே (பகவானுக்கு) இந்த மூன்று மூர்த்திகளும் எனக்கொள்ளலாம்...
- ஆதாரம்....[1]