திரிவேதி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
திரிவேதி,
பொருள்
[தொகு]- மூன்று வேதங்களைக் கற்றுத் தேர்ந்தவர்
- வடநாட்டில் அந்தணர்கள் சிலரின் பட்டப்பெயர்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- the one who mastered three vedas i.e., rig, yajur and sama, ancient hindu scriptures.
- name of title given to some brahmin community in northern india
விளக்கம்
[தொகு]- திசைச்சொல்...வடமொழி...தட்சமம்...மூன்று வேதங்களை நன்கு கற்றுத் தேர்ந்தவர் என்றுப் பொருள்... ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம் என்பவை மூன்று வேதங்களாகும்...
- வட இந்தியாவில் அந்தணக் குலத்தோரில் சிலருக்கு திரிவேதி பட்டப் பெயராகவும் இருக்கிறது...அவர்களின் முன்னோர்கள் இந்த மூன்று வேதங்களிலும் விற்பன்னர்களாக இருந்தமைக்காகக் கொடுக்கப்பட்ட பட்டம், இன்றும் அவர்களுடைய சந்ததியினருக்குத் தொடர்கிறது..