திருஞானம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- திருஞானம், பெயர்ச்சொல்.
- சிவஞானம்
- (எ. கா.) முகிண்முலைத் திருஞானம் பொழிந்தபான்மணம் (சம்பந். பிள்.)
- பாலில்வெந்த அக்காரவடிசில். நெறியருச் சித்துத் திருஞானமுந்நீரடைக்காயும் படைத்து (ஞானதீக்ஷை. 4)
- கோயின்மூர்த்தி முன்பு ஒதுந் திருபாட்டு ((S. I. I.) v, 146.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Knowledge or perception of Civa-āṉam
- Food cooked in milk and sweetened with sugar
- Sacred hymns sung before the chief deity in a temple
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +