திருத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வாட்ஸ் ஆப் ஊடல் ..

நிமிடத்துக்கு நிமிடம் உன் message ஆல் சிணுங்கிக் கிடக்கும் என் மொபைல் இன்று சப்தமின்றி அடங்கிப் போனது ..

உன் DP இல்லாமல் என் night mode dark யில் என் நிலவு களவு போனதுவே ..

Unblock செய்யும் வரை விரல்கள் உன் பக்கத்தை துளவியே துவண்டு போகுதே ..

என் உயிர் போகும் பாதையில் உன் நினைவுகள் கிறங்க வைக்கிறதே ..

அடுத்தடுத்து வரும் மற்ற message உன் page ஐ கீழ் தள்ள உள்ளம் பதருதே..

உன் message யை மெல்ல வருடும் என் விரல்களை அழுத்தும் அழுத்தம் நெஞ்சம் வரை தாக்குதே ..

முன்பு Voice message யில் நீ அனுப்பிய உன் குரல் கேட்டு உயிர் தடுமாறித் தான் போகுதே ..

Last seen பார்த்தே கண்கள் இரண்டும் தேய்பிறை கண்டதே ...

Notification வரும்போதெல்லாம் நீயாக இருப்பாய் என்று உள்ளம் தேடுதே .

உனக்காக வைக்கும் status எல்லாம் பார்த்தும் பார்க்காதது போல் கடந்து போகும் என் செல்ல கோபமே ..

எனக்குப் பிடித்த பாடல் வரிகளில் உன் மொபைல் number துள்ளும் நாள் எப்போது ??

உன் சலனமில்லா மவுனம் என்னை எங்குக் கொண்டு போய் சேர்க்குமோ ??

Typing mode ஆல் கண்களை முத்தமிடு ... !

நான் அனுப்பும் அன்பை Blue டிக் போட்டு வருடி விடு .. !

ஒரு emoji அனுபியாவது உயிர் பிழைக்கவிடு. . !!

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • திருத்தி, பெயர்ச்சொல்.
  1. மனநிறைவு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருத்தி&oldid=1905967" இலிருந்து மீள்விக்கப்பட்டது