திருப்பரிசட்டம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- திருப்பரிசட்டம், பெயர்ச்சொல்.
- கோயின்மூர்த்திக்குச் சாத்தும் ஆடை
- (எ. கா.) திருப்பரிசட்டம் வாட்டும் வண்ணத்தானுக்கு ((S. I. I.) vii, 300)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Cloth used in temple worship
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +