திருப்பள்ளித்தாமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • திருப்பள்ளித்தாமம், பெயர்ச்சொல்.
  1. கோயில் மூர்த்திகளுக்குச் சாத்தப்படும் மாலை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The garland used on the idols in the temple


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருப்பள்ளித்தாமம்&oldid=1408448" இலிருந்து மீள்விக்கப்பட்டது