திருமாலிருஞ்சோலை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- திருமாலிருஞ்சோலை, பெயர்ச்சொல்.
- (திரு+மால்+இருஞ்(இருக்கும்)+சோலை)
விளக்கம்
[தொகு]- அழகர் கோயில், அழகர் மலை என்றும் அழக்கப்படும் இந்த வைணவத் திருத்தலம் தமிழ் நாடு,மதுரை மாநகருக்கு இருபத்தியொன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது...இறைவன் மகாவிட்டுணுவின் கோயிலான இந்தச் சேத்திரத்தின் மூர்த்திக்குப் பெயர் கள்ளழகர்---தாயாரின் பெயர் சுந்தரவல்லி...வைணவர்களின் 108 மிகப்புனிதமான கோவில்களுள் ஒன்று...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +