திருமால் மருகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
திருமால் மருகன்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

திருமால் மருகன், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. முருகக் கடவுள்
  2. சுப்பிரமணியக் கடவுள்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. lord murugan as nephew of lord vishnu/
  2. lord Subrahmanyam as nephew of lord vishnu
  • (the above two names refer to the same deity)

விளக்கம்[தொகு]

  • சிவ பிரானின் மகனான முருகக்கடவுள் திருமாலின் மருமகன் ஆனதால் 'திருமால் மருகன்' என்று கொண்டாடப்படுகிறார்...மருகன் எனில் மருமகன் ஆகும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=திருமால்_மருகன்&oldid=1222555" இலிருந்து மீள்விக்கப்பட்டது