திருமேனி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கடவுள் விட்டுணுவின் திருமேனி
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பொருள்[தொகு]

திருமேனி, பெயர்ச்சொல்.

  1. கடவுள், முனிவர் ஆகியோருடைய சரீரம்.மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. holy body of god,saint,yogi etc.,விளக்கம்[தொகு]

  • கடவுளர், முனிவர்கள்,யோகிகள், தவசிகள் போன்றோரின் உடம்பைக் குறிப்பிடும்போது திருமேனி அதாவது தெய்வீகம் நிரம்பிய மேன்மையான சரீரம் என்றே குறிப்பிடுவர்.
  • இன்றும் அந்தணர்களில் வேத,சாத்திரங்களை நன்கு கற்றுணர்ந்த பெரியவர்களை மற்றவர்கள்'நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா' என்று விசாரிக்கும்போது 'தேவரீர் திருமேனிப் பாங்கா?' என்றே வினவுவர்!!


( மொழிகள் )

சான்றுகள் ---திருமேனி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருமேனி&oldid=1994268" இருந்து மீள்விக்கப்பட்டது