தீத்திறம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • தீத்திறம், பெயர்ச்சொல்.
  1. கொலைமுதலிய தீச்செயல்.
    தீத்திறம் புரிந்தோன் செய்துயர் நீங்க (சிலப். 15, 71)
  2. அக்கினிகாரியம்.
    தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு (சிலப். 11, 57)
  3. தீ வளர்க்கும் வேள்வி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - tī-t-tiṟam
  1. Murder, heinous deed
  2. Fire- sacrifice
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தீத்திறம்&oldid=1905283" இலிருந்து மீள்விக்கப்பட்டது