தீநுண்மம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பெயர்ச்சொல்
- தீநுண்மம் அல்லது நச்சுயிரி அல்லது நச்சுநுண்மம் அல்லது நச்சுயிர் அல்லது வைரசு என்பது உயிரினங்களில் நோயை உண்டாக்கும் சிறு துகள்களைக் குறிக்கும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தீநுண்மம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி