உள்ளடக்கத்துக்குச் செல்

தீர்த்தாமாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கடும் உழைப்பிற்குப் பிறகு தீர்த்தாமாடுகிறர்
கோதாவரி நதியில் தீர்த்தாமாடுகிறர்

தமிழ்

[தொகு]

தீர்த்தாமாடு வினைச்சொல் .

பொருள்

[தொகு]
  1. குளி
  2. நீராடு
  3. ஸ்நானம் செய்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. bath
  2. shower

விளக்கம்

[தொகு]
புறமொழி கலந்த தமிழ்ச் சொல்...வடமொழியில் तीर्थ..தீ1-ர்த்த2-..என்றால் தண்ணீரின் சிறு பகுதி என்று பொருள்...ஆகையால்தான் கோவில்களில் ஒரு சிறு கரண்டியில் தரப்படும் புனித நீரை தீர்த்தம் என்கிறோம்...பழைய நாட்களில் சில ஆச்சாரமான குடும்பங்களில் கங்கைநதியின் புனிதநீர் எப்போதும் கைவசம் இருக்கும்...குளிக்கும்போது கங்கையின் நீரிலிருந்து ஒரு துளி நீரை (தீர்த்தம்) தண்ணீரில் விட்டுக்கொண்டு குளிப்பர்...இந்த தீர்த்தம் என்ற ஒலியோடு 'செய்' என்று பொருள் தரும் 'மாடு' என்னும் சொல்லையும் சேர்த்து 'குளி' என்னும் சொல்லுக்கு நிகராகப் பயன்படுத்துவர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=தீர்த்தாமாடு&oldid=1223689" இலிருந்து மீள்விக்கப்பட்டது