உள்ளடக்கத்துக்குச் செல்

தீர்வையாயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • தீர்வையாயம், பெயர்ச்சொல்.
  1. சுங்கவரி
    (எ. கா.) எங்கெங்குமொரு தீர்வையாய முண்டாயினும் (தாயு. சுகவாரி. 5)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Customs revenue



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தீர்வையாயம்&oldid=1260117" இலிருந்து மீள்விக்கப்பட்டது