துணுக்குத்துணுக்கெனல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • துணுக்குத்துணுக்கெனல், பெயர்ச்சொல்.
  1. அஞ்சுதற்குறிப்பு
    (எ. கா.) 'நான்சென்று கிட்டுகை யாவதென்' என்று துணுக்குத்துணுக்கென்னா நிற்பர்கள் பிரம்மாதிகள் (திவ். பெரியதி. 1, 2, 9, வ்யா.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Onom. expr. of being afraid



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=துணுக்குத்துணுக்கெனல்&oldid=1260136" இலிருந்து மீள்விக்கப்பட்டது