உள்ளடக்கத்துக்குச் செல்

தும்பிக்கைமுகப் பெருமான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
தும்பிக்கைமுகப் பெருமான்:
வினாயகர்..இங்கு தும்பிக்கை உள்ள பத்து முகங்களோடு தரிசனம் தருகிறார்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • தும்பிக்கைமுகப் பெருமான், பெயர்ச்சொல்.
  • (தும்பிக்கை+முக+பெருமான்)
  1. வினாயகர்
  2. பிள்ளையார்
  3. கணேசன்

விளக்கம்

[தொகு]
  • தும்பிக்கையோடு கூடிய யானையின் முகப்பகுதியை தன் முகமாகக் கொண்டிருப்பதால் வினாயகருக்கு தும்பிக்கைமுகப் பெருமான் என்றபெயரும் வழங்கப்படுகிறது..

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Lord Vinayaka, as having elephant face with trunk



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +