துய்யமல்லி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- துய்ய + மல்லி = துய்யமல்லி
பொருள்
[தொகு]- துய்யமல்லி, பெயர்ச்சொல்.
- சம்பாவகை (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- தமிழர்களின் முக்கிய உணவான அரிசியைத் தரும் தானியம் நெல் எனப்படுகிறது...இந்த நெல்லில், உயர்தர நெல்வகையை சம்பா என்பர்... இதிலும் பல வகைகள் உள்ளன...அவைகளுள் ஒன்று தூய மல்லிகை மலரைப்போன்று, வெண்மையான நிறமுடைய அரிசியைத் தரும் துய்யமல்லி என்னும் இரகம் ஆகும்...இது விதைத்த நான்கு முதல் ஆறு மாதத்தில் விளைச்சலைத் தரக்கூடியது...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +