உள்ளடக்கத்துக்குச் செல்

துலங்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • துலங்குதல், பெயர்ச்சொல்.
  1. நிலைகெடுதல்
  2. பிரகாசித்தல். (சூடா.)
  3. ஒப்பமிடப்படுதல்
  4. பிரசித்த மாதல்
  5. தெளிவாதல். துலங்கிய வமுதம் (கல்லா. 5).
  6. சிறத்தல்
  1. (எ. கா.) துலங்கலில் போகமூட்டி (தணிகைப்பு. நாட்டுப். 2)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To be uprooted
  2. To shine, glitter; to be bright;
  3. To be polished, burnished, furbished;
  4. To be illustrious, conspicuous;
  5. To be clear, perspicuous
  6. To be excellent, splendid



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=துலங்குதல்&oldid=1906091" இலிருந்து மீள்விக்கப்பட்டது