உள்ளடக்கத்துக்குச் செல்

துளியூண்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

துளியூண்டு, .

பொருள்

[தொகு]
  1. துளி அளவு/மிகக் குறைந்த அளவு

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. very little quantity

விளக்கம்

[தொகு]
  • பேச்சு மொழி...ஏறக்குறைய சில துளிகளான அளவு...

பயன்பாடு

[தொகு]
  • சாம்பாரில் கொஞ்சம் உப்புக் குறைவு...துளியூண்டு உப்பைச் சேர்த்துவிடு...சரியாகிவிடும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=துளியூண்டு&oldid=1217203" இலிருந்து மீள்விக்கப்பட்டது