உள்ளடக்கத்துக்குச் செல்

துளுவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
துளுவ நாட்டு இயற்கைக் காட்சி
கர்நாடகா மாநிலத்தில் துளுவம் பேசப்படும் பகுதி
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

துளுவம், பெயர்ச்சொல்

பொருள்

[தொகு]
  1. ஓர் இந்திய மொழி

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. an indian language of Dravidian family.

விளக்கம்

[தொகு]
  • திராவிடமொழிக் குடும்பத்தில் ஒரு மொழி... இந்திய கர்நாடகா மாநிலத்தில் தக்ஷிண கன்னடா, உடுப்பி மற்றும் கேரள மாநில காசரகோடு மாவட்ட வடகோடி ஆகிய கடற்கரையோர பிரதேசங்களில் பெருவாரியான மக்களால் பேசப்படுகிறது...இந்த மொழிக்கு பழமையான ஓர் எழுத்துவடிவம் இருந்தாலும்,மிகச் சிலரைத்தவிர எவரும் பயன்படுத்துவதில்லை...கன்னட மொழி எழுத்துக்களையே பயன்படுத்துகின்றனர்...துளு நாடு இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பகுதி.


( மொழிகள் )

சான்றுகள் ---துளுவம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=துளுவம்&oldid=1651251" இலிருந்து மீள்விக்கப்பட்டது