துழவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • துழவை, பெயர்ச்சொல்.
  1. துழாவியட்ட கூழ்.
    அவை யாவரிசி யங்களித் துழவை (பெரும்பாண். 275)
  2. மூங்கிற்பற்றை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - tuḻavai
  1. Porridge, as stirred with a ladle
  2. Split bamboo used as a rudder to steer a small boat;



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=துழவை&oldid=1390998" இலிருந்து மீள்விக்கப்பட்டது