துழாய்மௌலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

துழாய்மௌலி:
திருமால்
துழாய்மௌலி:
அணியும் துளசி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • துழாய்மௌலி, பெயர்ச்சொல்.
  • (துழாய்+மௌலி)
  1. திருமால் (சூடாமணி நிகண்டு)
  • [துளசிமாலையாகிய முடியினன்]
  • திருத்துழாய் எனப்படும் துளசி மாலையை அணிந்தவரான இறைவன் திருமால்...



மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A Hindu God, Viṣṇu, as crowned with a garland of basil.



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=துழாய்மௌலி&oldid=1388728" இருந்து மீள்விக்கப்பட்டது