துவஜஸ்தம்பம்
Appearance
தமிழ்
[தொகு]துவஜஸ்தம்பம், .
பொருள்
[தொகு]- கோவிலின் நுழைவாயில் கொடிமரம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- flagpost erected in front of hindu temples.
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...த4- வஜ (ध्वज-கொடி)+ ஸ்த1- ம்ப4- (स्तम्भ-தூண்) =த்வஜஸ்தம்பம்...இந்து கோவில்களின் நுழைவாயிலுக்குள் கருவறைக்குமுன் நிறுவப்பட்டிருக்கும் கொடிமரம்...உற்சவம் தொடங்கும்முன் இதில் சமயக்கொடியை ஏற்றுவர்...மரத்தினால் செய்யப்பட்டு உலோகத்தகடுகள் வேயப்பட்டிருக்கும்...கோவிலுக்குச் செல்வோர் முதன்முதலில் இந்த 'துவஜஸ்தம்பத்தை' சுற்றிவந்து வணங்கிவிட்டுதான் மேற்கொண்டு கோவிலுக்குள் செல்லவேண்டும்...இதை நிறுவுவதற்குச் சமயச் சடங்குகளும், நியம நியதிகளுமுள்ளன.