துவள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • துவள், பெயர்ச்சொல்.
  1. காண்க...துவட்சி
    (எ. கா.) நனியுருவத் தென்னோ துவள்கண்டீ (பரிபா. 6, 64).
  2. குற்றம்
    (எ. கா.) துவளின் மாமணி மாடமோங்கு துலைவில்லிமங்கலம் (திவ். திருவாய். 6, 5, 1)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Fault, defect
  2. See also... துவட்சி



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=துவள்&oldid=1275834" இலிருந்து மீள்விக்கப்பட்டது