துவாதசகரன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- துவாதசகரன், பெயர்ச்சொல்.
- இறைவன் முருகன்
- வியாழன் எனப்படும் பிரகசுபதி
- துவாதச(द्वादश)எனில் சமசுகிருதத்தில் பன்னியிரண்டு...கர (कर) எனில் கை---ஆகவே துவாதசகரன் என்றால் பன்னியிரண்டு கைகளைக் கொண்ட முருகக் கடவுள் என்று பொருள்...வியாழன் எனப்படும் பிரகசுபதியும் (நவகிரகங்களில் ஒருவர்--குரு பகவான்) பன்னியிரண்டு கதிர்களைக் கொண்டிருப்பதால் அவருக்கும் துவாதசகரன் என்ற பெயருண்டு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Hindu God Lord murugan a having twelve hands.
- Brhaspati, as having twelve rays---Jupiter
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +