துவிசக்கர வண்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
துவிசக்கர வண்டி
துவிசக்கர வண்டி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

துவிசக்கர வண்டி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. மிதிவண்டி
  2. ஈருருளி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. bicycle
  2. bike

விளக்கம்[தொகு]

  • வடமொழியும் தமிழும் கலந்த சொல்--துவி என்றால் இரண்டு என்று வடமொழியில் பொருள்...ஆக இரண்டு சக்கரங்களை உடைய வண்டி என்பது பொருள்..ஏழைகளின் வாகனமாகக் கருதப்படுகிறது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=துவிசக்கர_வண்டி&oldid=1220706" இலிருந்து மீள்விக்கப்பட்டது