தூசர்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
[தொகு]- தூசர், பெயர்ச்சொல்.
- வண்ணார் (திவா.)
- படைஞர்
- (எ. கா.) இந்திரன் முதலோர் தூசர் (குற்றா. தல. தக்கன் வேள்விச். 125).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- washermen
- soldier
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +