தூண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

மொழிபெயர்ப்புகள்[தொகு]

தாராசுரத்தில் உள்ள ஒரு கற்தூண்

மேல் கட்டுமானத்தை தாங்கி நிற்கும் செங்குத்தான கட்டுமான அமைப்பு தூண் எனப்படும்.

  • ஆங்கிலம்- pillar

சொல்வளம்: கல்தூண், மரத்தூண், உலோகத்தூண், பைஞ்சுதைத் தூண்

"https://ta.wiktionary.org/w/index.php?title=தூண்&oldid=1634841" இருந்து மீள்விக்கப்பட்டது