தூதுளங்காய்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
தூதுளங்காய், . (Solanum Trilobatum...(தாவரவியல் பெயர்))---POD
பொருள்
[தொகு]- தூதுளை மூலிகையின் காய்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- pod of a herb called thoothulai in tamil
விளக்கம்
[தொகு]மருத்துவ குணங்கள்
[தொகு]தூதுளங்காயால் கபநோய்கள், பித்ததோஷம், அருசி, இரத்தாசயவாயு, ஆந்திர பித்தவாதம், மலச்சிக்கல் ஆகிய நோய்கள் விலகும்...இந்த மூலிகை தூதுவளை என்றும் குறிப்பிடப்படும்...
பயன்படுத்தும் முறை
[தொகு]இந்த மூலிகையின் மீது சிறு முட்கள் இருக்கும்...சமைக்கும்முன் இந்த முட்களை நீக்கிவிடல் வேண்டும்...தூதுளங்காய்களை நெய்விட்டு நன்றாக வதக்கிக் குழம்புகளில் சேர்த்துப் பாகப்படி சமைத்துப் பயன்படுத்தலாம்...இது வாத, பித்த, சிலேத்தும தொந்தங்களைப் பிரித்துச் சமனப்படுத்தும்..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தூதுளங்காய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி