தூதுளம்பழம்
Appearance
தமிழ்
[தொகு](Solanum Trilobatum...(தாவரவியல் பெயர்) ...Fruit
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
தூதுளம்பழம், .
பொருள்
[தொகு]- தூதுளை மூலிகைச்செடியின் பழம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- fruit of a herbal plant called thoothulai in tamil
விளக்கம்
[தொகு]மருத்துவ குணங்கள்
[தொகு]தூதுவளைப்பழம் எனப்படும் தூதுளம்பழத்தினால் இறுகிய மார்புச்சளி, க்ஷயம், வாதம் ஆகிய மூன்று தோஷங்கள், சலதோசம், சர்ப்பவிஷம் ஆகியவைகள் நீங்கும்...
உபயோகிக்கும் முறை
[தொகு]சாதாரணமாக இந்தப் பழங்களைத் தின்றால் உடலுக்கு அதிக நன்மையைத் தரும்...திரிதோஷங்களின் உபரியை அடக்கும்...கபத்தைக்கரைக்கும்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---தூதுளம்பழம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி