தூதுளம்பூ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தூதுளம்பூ
தூதுளம்பூ
தூதுளஞ்செடி
தூதுளஞ்செடி

தமிழ்[தொகு]

(Solanum Trilobatum...(தாவரவியல் பெயர்) ...Flower

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தூதுளம்பூ, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. தூதுளை மூலிகைச்செடியின் மலர்


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. flower of a herbal plant called thoothulai in tamil


விளக்கம்[தொகு]

மருத்துவ குணங்கள்[தொகு]

தூதுவளைப்பூ எனப்படும் தூதுளம்பூவால் தேகபுஷ்டி, சுக்கிலதாது விருத்தி, வனப்பு, உடற்பலம், ஸ்ரீவசியம் ஆகிய இவைகள் உண்டாகும்...

உபயோகிக்கும் முறை[தொகு]

தூதுளம்பூக்களை ஆய்ந்து நெய்விட்டு வதக்கிச் சாப்பிட்டு வந்தால் தாதுபுஷ்டியும், வனப்பும் மிகும்...


( மொழிகள் )

சான்றுகள் ---தூதுளம்பூ--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தூதுளம்பூ&oldid=1218517" இலிருந்து மீள்விக்கப்பட்டது