தூவல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- தூவல், பெயர்ச்சொல்.
- கறிவகை(உள்ளூர் பயன்பாடு)
- தூவுகை. (சூடா.)
- துவலை. தூவற் கலித்த தேம்பாய் புன்னை (புறநா. 24)
- மழை. தூவற் கலித்த புதுமுகை (மலைபடு. 146)
- இறகு. கொக் கின் றூவலும் (தேவா. 216, 4)
- அம்பினிறகு. (யாழ். அக.)
- எழுதுமிறகு
- நீருற்று எழுதுகோல்
- சித்திரக்கோல்
- தளிர். (யாழ். அக.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - tūval
- A kind of vegetable curry
- Sprinkling, spilling, drizzling
- Little drops of water, rain drops
- Rain, drizzle
- Feather
- Feather of an arrow;
- Fountain pen
- Quill-pen
- Painter's brush of cat's or squirrel's hair
- Sprout, shoot;
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +