தென் மொழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

தென் மொழி/தமிழ்
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தென் மொழி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. தமிழுக்கு மற்றொரு பெயர்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. another name for Tamil language describing as spoken in the south of india

விளக்கம்[தொகு]

  • தென் + மொழி = தென் மொழி...பண்டைய காலத்தில் வட பாரத நாட்டில் வழக்கிலிருந்த சமசுகிருத மொழியை தமிழர்கள் வடமொழி என்றே அழைத்தனர்... அந்தக் கால கட்டத்தில் தென் பாரதத்தில் தமிழ் மொழி ஒன்று மட்டுமே வழக்கில் இருந்ததால் தமிழுக்கு தென் மொழி என்று பெயராயிற்று...
"https://ta.wiktionary.org/w/index.php?title=தென்_மொழி&oldid=1885832" இருந்து மீள்விக்கப்பட்டது